ஸ்ரீ குரு சரண் அஸ்ரயா
1. ஸ்ரீல பிரபுபாத அஸ்ரயா நிலைக்கு தேவைப்படும் தரநிலைகளை குறைந்த பட்சம் ஆறு மாத கால பயிற்சி செய்த பிறகு, தான் தேர்ந்தெடுத்த சீக்ஷா குருவின் பட்டியலிலிருந்து இஸ்கானின் அங்கீகரிக்கப்பட்ட தீக்சை குருவை தேர்ந்தெடுக்க வேண்டும். குருவை தேர்ந்தெடுக்க தேவையான நேரத்தை ஒருவர் எடுத்துக் கொள்ளலாம்.
2. ஒருவருடைய புத்தியை உபயோகித்து குருவை தேர்ந்தெடுப்பது தனி நபரின் பொறுப்பாகும்.
3.கோவில் தலைவர் அல்லது உயர்ந்த பக்தர்களிடத்தில் இதை பற்றி தெரியப்படுத்துவது.
4. இஸ்கானின் அதிகாரியால் நடத்தப்படும் எழுத்து தேர்வை எழுதுவது.
5. இஸ்கானின் அதிகாரியிடம் பரிந்துரைக் கடிதத்தை பெறுவது.
6. தான் தேர்ந்தெடுத்த குருவிடம் அனுமதி பெறுவது.
பாடல்கள்
குரு ப்ரணாம மந்திரம்
குருதேவ் கிருபா பிந்து தியா
சிக்ஷச்டகம்
தாமோதரஷ்டகம்
பயிற்சி
15 தத்துவார்த்த கேள்விகளுக்கு பதில் அளித்தல்
புனித நாமத்திற்கு எதிரான பத்து குற்றங்களை தவிர்த்தல்
வைஷ்ணவ நடைமுறை
புத்தகங்கள்
பகவான் சைதன்யரின் போதனைகள்
ஸ்ரீமத் பகவத் கீதை
ஸ்ரீமத் பாகவதம் (முதல் காண்டம்)
கூடுதல் புத்தகங்கள்
குந்தி மகாராணியின் போதனைகள்
பிரசங்கமே சாரம்
பிராந்திய தேவைகளின் அடிப்படையில் மேலும் தெளிவு பெற, உங்கள் உள்ளூர் அதிகாரியுடன் கலந்துரையாடவும்