கிருஷ்ண சேவகர்
1. கிருஷ்ண உணர்வின் கொள்கைகளைப் அர்ப்பணிப்புடன் பின்பற்றுவதன் மூலம், ஸ்ரீல பிரபுபாதரிடம் அடைக்கலம் பெறுதல்.
2. பகவான் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளுதல்.
3. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கௌர பூர்ணிமா மற்றும் இதர வைஷ்ணவ பண்டிகைகளின் போது பகவான் கிருஷ்ணருக்கு நடைமுறையாக பக்தி தொண்டு செய்தல்.
4. அனுதினமும் நான்கு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்தல்.
5. மாமிசம், மீன், முட்டை போன்றவற்றை உண்பதை தவிர்த்து மற்ற உயிர்வாழிகளுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காத வண்ணம் கிருஷ்ண உணர்வு செயல்களை நிலைநிறுத்தல்.
பாடல்கள்
நமஸ்தே நரசிம்ஹாய
ஜெய ராதா மாதவா
வருந்தாயாயை துளசி தேவியாய்
பயிற்சி
நான்கு சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபம்
நடமாடும் பூஜை அரை
துளசி தேவிக்கு நீரை சமர்பித்தல்
புத்தகங்கள்
கிருஷ்ண உணர்வு ஈடு இணையற்ற வரம்
கிருஷ்ணர் இன்பத்தின் இருப்பிடம்
கிருஷ்ண உணர்வு மிக உன்னத யோகம்
கூடுதல் புத்தகங்கள்
பக்குவமான கேள்விகள் பக்குவமான பதில்கள்
வேற்று கிர்ஹங்களுக்கான எளிதான பயணம்
அறிவின் அரசன்
ஹரே கிருஷ்ண சவால்
பிராந்திய தேவைகளின் அடிப்படையில் மேலும் தெளிவு பெற, உங்கள் உள்ளூர் அதிகாரியுடன் கலந்துரையாடவும்